Categories
மாநில செய்திகள்

மக்களே!…. சைபர் கிரைம் புகார் அளிக்க…. இனி இந்த எண்ணை பயன்படுத்துங்க!…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ‘1930’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 155260 என்ற 24 மணி நேர அவசர தொடர்பு எண் இயங்கி வரும் நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் இந்த புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணுக்கு வங்கி தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்காதவாறு உதவி செய்வார்கள்.

Categories

Tech |