Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 197 பேருக்கு கொரோனா பாதிப்பு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 6355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 3023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 111 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6552 ஆக உயர்ந்திருக்கிறது. […]

Categories

Tech |