Categories
மாநில செய்திகள்

கோழிக்கறி….. சாப்பிட்டு நிரூபித்தால்…… ரூ1,00,00,000 பரிசு….. கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி அறிவிப்பு…..!!

கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும்  என்பதை நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு தருவதாகக் கூறி கோழி பண்ணையாளர்  சங்க நிர்வாகி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் கோழிக்கறி மூலமாகத்தான் பரவுகிறது என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர். வதந்தி பரப்பிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

1 மணி நேரம்.. 1 கோடி… அசத்தும் மோடி..!!

சிறு மற்றும் குறு தொழில் துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களால் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்ததாக தொடர் குற்றசாட்டு பரவி வந்தது. இதற்கு பதில் அளிக்கும்  விதமாக தொழில் செய்ய முனைவோருக்கு 5 கோடி ரூபாய் வரையிலான கடன் வழங்க ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் தயாராக உள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு […]

Categories

Tech |