Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கார் கவிழ்ந்து விபத்து – வாலிபர் பலி

நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர்  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு  இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி… காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்..

மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது  விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின்   மோட்டார் சைக்கிள் மீது […]

Categories

Tech |