Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… ஓராண்டுக்கு மேல் ஆகலாம்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!!

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 37 நாடுகளில் கொரோனா பரவி உயிர் பலி வாங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் கட்டுப்படுத்துவதற்கு திணறி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வருகின்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஒரு வயது குழந்தை…. தாயின் அலட்சியம்…. தண்ணீர் தொட்டிக்குள் மரணம்….

கவனமின்மை யின் காரணமாக ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாலாஜாவில் இருக்கும் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் ஐஸ்வர்யா தம்பதியினர். இந்த  தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. உதயகுமார் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் வாசல் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. நேற்று மாலை வேளையில் […]

Categories

Tech |