Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: இவர்களுக்கு 2,000 பணம் கிடைக்காது…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ் …!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
மாநில செய்திகள்

2,331 உதவி பேராசிரியருக்கான அறிவிப்பாணை ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி…!!!

கடந்த 2019 ஆம் வருடம் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2331 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேர்காணல் மூலம் தேர்வு முறை இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் 44 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இருப்பினும் இதில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  2,331 காலி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! மகாதீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்…. தொடர்பு எண்கள் அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்துள்ளார். டிச..5 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2% மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது…!! அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேச்சு…!!

கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் அமிதா குப்தா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 56 நாடுகளில் 10 சதவிகித மக்களுக்கு கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி செலுத்தாத வரை கொரோனாவிடம் இருந்து தப்பிப்பது என்பது கடினமான ஒன்று. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மொத்தம் 2 சதவீதம் பேருக்கு தான் செலுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

காவல்துறையினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கச்சிராப்பாளையம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகைப்படி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 2,000 லிட்டர் இருந்தது. இதை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்….? தாங்குமா தமிழகம்….!!!!

ஒரே சமயத்தில் வங்க கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளிலும் கனமழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இயல்பை விட பல மடங்கு அதிக மழை பெய்து வருவதால் மழை எப்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு ரத்து… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கா…? அரசு வழங்கும் ரூபாய் 50,000 உதவி தொகை…. எப்படி பெறுவது..?

 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ…”ஒரு லிட்டர் தேன் 7,53,048 ரூபாயா”..? இதுதான் உலகிலேயே சுத்தமான தேனாம் ..!!

துருக்கியில் எடுக்கப்படும் தேன் தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தேனாக கருதப்படுகிறது. தேன் உலகில் மருத்துவ குணம் நிறைந்த மிக முக்கிய பொருள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல் வரும்போது கூட தேனுடன் நாட்டு மருந்து பொருட்களை சேர்த்து கொடுப்பது வழக்கம். ஆனால் நாம் சாப்பிடும் தூய்மையான தேனா ? என்பது பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது. மழைக்காடுகளின் எடுக்கப்படும் தேன் தான் மிகவும் சுத்தமான தேன். […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தை இருக்கா…? ” 50000 அரசு உதவி தொகை”… எப்படி பெறுவது..?

உங்கள் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். முன்னொரு காலத்தில் பெண்கள் அதிகமாக பிறந்தால் அவர்களுக்கு தேவைகள் அதிகம் என்று கூறி கொலை செய்து வந்தனர். பிறகு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தலா 25 ஆயிரம் என ஐம்பதாயிரம் அரசு வழங்குகிறது. எப்படி விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை மூலம் […]

Categories
மாநில செய்திகள்

+2 – நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும். அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

“PUBLICEXAM” கரண்ட் கட்-க்கு வாய்ப்பே இல்லை…… மின்சாரவாரியம் உத்தரவு…..!!

தமழகத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியதால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென தமிழ்நாடு மின்சாரவாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பிற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையும் இதில் இணைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை செய்ய வேண்டாம் என்று பொறியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

படிப்பும் முக்கியம்…… HELATH-ம் முக்கியம்…… +1…. +2…. மாணவர்களுக்கு முக்கிய டிப்ஸ்…..!!

பொதுத்தேர்வு நெருங்கி வரும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் ஒருசில டிப்ஸ்களை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுத்தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருபவர். அந்த வகையில், முழுநேரமும் படித்துவிட்டு நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படும். ஆகையால் அதனை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிக நல்லது.  அதேபோல் நீண்ட நேரம் படித்துவிட்டு […]

Categories
கல்வி பல்சுவை

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா ???? TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை …..

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்ததை அடுத்து TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது ….. பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்த நிலையில் புத்தகத்தை வடிவமைத்த குழுவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) அறிக்கை அனுப்பியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் பக்கம் என் 142-ல் தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன் […]

Categories

Tech |