Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படம் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆகாதா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூர்யாவின் 2டி தயாரிப்பில் எடுக்கப்படும் படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட முடியாது என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாகவே இருக்கும். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருந்த “சூரரைப் போற்று” திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சூர்யா ஆறாவது முறையாக இயக்குனர் ஹரியுடன் இணைந்து “அருவா” படத்தில் நடிக்க இருக்கின்றார். […]

Categories

Tech |