Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை சார் இது… 2 நிமிஷம் முன்னாடியே போனதுக்கு இப்படி ஒரு தண்டனையா?… அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…!!!

ஜப்பானில் அரசு ஊழியர்கள் 2 நிமிடத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதால் நடவடிக்கை எடுக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் சிபாநகரில் உள்ள புனபாஷிலில் ஊழியர்கள் கல்வி வாரியத்தில் பணி புரிந்து வருகிறார்கள். அந்தக் கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 5.15 மணிக்கு வேலையை முடித்து கிளம்ப வேண்டும். ஆனால்  அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் 5. 13 மணிக்கே பணியை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் நேரம் முடியும் முன்பே  வெளியேறிய ஊழியர்களுக்கு  ‘japantoday’ […]

Categories

Tech |