மணப்பாறை அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் காமராஜ், கார்த்திக், செஞ்சி வானகரத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை, கவியரசு, சுரேஷ் ஆவடியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பும் பொழுது […]
Tag: 2பேர் பலி
தங்கையின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு சித்தி மகனுடன் பைக்கில் வந்த அக்காள் தங்கை லாரி மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செங்கலப்பரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய இளைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு இவர்களுடைய சித்தி மகனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து […]
விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரான்ஸ் நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் டிரேம் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஒற்றை இன்ஜின் உடைய சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. குறிப்பாக விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த சில மணி நேரத்திலேயே திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணியின் மொபட்டின் மீது […]