கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இதயத்தை தாக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை மீண்டும் புதிய அதிர்ச்சித் தகவலை […]
Tag: 2ம் அலை
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2ம் அலை காரணமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதிகளவு உயிரிழந்தனர். இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அது என்னவென்றால், கடந்த ஆண்டுகளை […]
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2வது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. கொரோனா வைரஸால் உலக அளவில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையிலிருந்து இரண்டாம் நிலை எவ்வாறு மாறுபட்டிருந்தது என்பதை கண்டறிவதற்காக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகமும் NZZ என்ற பத்திரிகையும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு […]