தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]
Tag: 2ம் கட்ட அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 36 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள, கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு, உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: […]
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2ம் கட்டம் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று முன்தினம் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர், […]