திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு தரிசன டிக்கெட், காணிக்கை, லட்டு விற்பனை என வருடத்திற்கு கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவில், இந்திய அளவில் அதிகம் பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலங்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இப்பட்டியல் ஓயோ கலாச்சார பயண அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி, வாரணாசி முதல் இடத்தையும், திருப்பதி […]
Tag: 2வது இடம்
சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் வகிப்பதாக சுகாதார ஆணைய தலைமை நிர்வாகி அதிகாரி ஆர்எஸ் சர்மா கூறியுள்ளார். தமிழகம் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிலும் சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் எடுக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஒரு குடும்பம் 5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இது […]
இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிக்கான இறுதி ஆட்டதில் இந்திய வீரரான லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்சல் சென்னை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில் 21-10, 21-15 என்ற என்ற செட் கணக்கில் விக்டர் அக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் வீரரான லக்சயா சென் 2வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்ததோடு டுவிட்டரில் அவர் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பரிசுகளும் குவிந்து உள்ளன. நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள […]
உலகளவில் உள்ள கிரிக்கெட் அணி கேப்டன்களில் அதிக சம்பளம் பெறும் பட்டியலில் விராட்கோலி 2 வது இடத்தைப் பெற்றுள்ளார். உலகளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கட்டாயம் விராட் கோலி இடம் பிடிப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி, கேப்டனாக விளங்கும் விராட் கோலி, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது பல விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். விராட் கோலி அதிகமாக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று பலரும் இருந்தனர். […]
இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் தமிழகம் 2வது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு இந்தியா முழுவதிலும் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 12.8% பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தெரியவந்துள்ளது. இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். கிராமப்புறங்கள் பட்டியலில் […]