Categories
கிரிக்கெட் விளையாட்டு

பகர் சமான் கஷ்டப்பட்டது வீணா போச்சே …17 ரன்கள் வித்தியாசத்தில் …தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி …!!!

பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுகிடையே நடந்த , 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. ஜோகன்னஸ்பர்கில் நேற்று  பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே, 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி  பந்துவீச்சை  தேர்ந்தெடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின்  தொடக்கத்திலிருந்தே தென்ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் டி காக் 80 ரன்கள் ,வான் டர் டுசன் 60 ரன்கள், கேப்டன் […]

Categories

Tech |