சென்னையில் இரண்டு வயது குழந்தையை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]
Tag: 2வயது குழந்தை
தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் தாயே தனது இரண்டு வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியில் பரமேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். தன் மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டித்த பரமேஸ்வரி கள் குடித்து வந்துள்ளார். அதனால் மாமனார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி தனது இரண்டு வயது […]
சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை […]