Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து… உள்ளே பதுங்கியிருந்த 2 திருடர்கள்… உடனடியாக கைது செய்த காவல்துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரணம். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பூரணம் மற்றும் அவரது பேரனான அஜித்குமாரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வெளியே சென்ற அஜித்குமார் […]

Categories

Tech |