Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதல்முறை…. சென்னையில் ஓர் உலக அதிசயம்…. அது என்னனு நீங்களே பாருங்க…..!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக 2 அடுக்கு சாலையாக மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை அமைக்க உள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடைந்த பிறகு சாலைப் பணிகள் தொடங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில் நுட்பத்துடன் இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முதல் […]

Categories

Tech |