பொருளாதார நெருக்கடி, அன்னியசெலாவணி, எரிப்பொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்று வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை நாடு தவிக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் காரணமாக தற்காலிக தீர்வு கிடைத்தாலும் நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்நிலையில் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று பிரதமரான ரணில் விக்ரம சிங்கே தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று […]
Tag: 2-ஆம் உலக போர் நிகழ்வு
உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். குறிப்பாக போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் அகதிகளாக குடியேறியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் […]
கேமரா உருவான பிறகு ராணுவ வீரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை ஹெல்மெட், பாக்கெட், பைபிள் ஆகியவற்றில் வைத்திருப்பர். ஏனென்றால் அந்த புகைப்படங்களை அடிக்கடி பார்க்கும் போது தங்கள் குடும்பத்தினரின் ஞாபகம் வரும். அப்போது அவர்கள் தீவிரமாக வேலை பார்க்க தொடங்குவர். இந்நிலையில் இரண்டாம் உலக போரில் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களில் குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்க தொடங்கினர். அதாவது Colt M1911 ரக துப்பாக்கிகளில் வெளிப்படையான கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். அதில் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரின் […]