Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட மாணவிகள்… போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 வாலிபர்கள் கைது…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து இதே போல் போடியை அடுத்துள்ள தம்மிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞன் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வண்டிய நிறுத்த முடியல… சிசிடிவியில் பதிவான காட்சிகள்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பாரதிநகரில் உமேஷ்குமார்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து உமேஷ்குமார் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உமேஷ்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்… கொத்தாக பிடித்த அதிகாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் புறவழி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகட்டி ஆலமரம் பிரிவில் போலீசார் சென்றுகொண்டிருக்கும் போது 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கணேசபுரத்தை சேர்ந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்… 2 பேரையும் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்து… வசமாக சிக்கிய திருடர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் திருட முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள பெரியார்நகர் காலனியில் சந்தோஷ்குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் வழியாக இரண்டு இளைஞர்கள் செல்போனை எடுக்க முயன்றுள்ளனர். முயன்றுள்ளார். ஆனால் அந்த இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது சந்தோஷ் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து இந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தென்னை மரத்தை போட்டு…ரயிலை கவிழ்க்க சதியா… 2 இளைஞர்களை கைது …!!!

கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் ,தென்னை மரத்தை போட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் கொல்லம் மாவட்டம்  வர்க்கலாவை அடுத்துள்ள எடவயல் பகுதியில், இரட்டை ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக அனைத்து ரயில்களும் குருவாயூருக்கு செல்லும். அதன்படி கடந்த  ஞாயிற்றுகிழமை  சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக செல்லும் ,குருவாயூர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணியளவில் எடவயல் தண்டவாளத்திற்கு ,அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலை இயக்கிக் […]

Categories
உலக செய்திகள்

“கொலை பண்ணா எப்படி இருக்கும்ணு தோணுச்சு” … நண்பனின் தந்தையை கொலை செய்த இளைஞன்… வெளியான திடுக் உண்மை…!!

கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காக நண்பனின் தந்தையை இளைஞர் கொலை செய்துள்ளார். உக்ரைனில் உள்ள Hnidyn என்ற கிராமத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் அவரது நண்பரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நண்பனின் தந்தையை பலமாகத் தாக்கியுள்ளான் . இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், நண்பனின் தந்தையின் உடல்மீது இந்த 19 வயது […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டின் போது…. சாலையில் நடந்து சென்றவருக்கு…. நேர்ந்த துயரம்…!!

நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள Earls court என்ற பகுதியில் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணியளவில் paul campbell என்ற 40வது வயதுடைய நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவாக சம்பவ […]

Categories

Tech |