Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?…. இதை யாருமே எதிர்பார்க்கல…. என்ன தெரியுமா….????

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை எனக் கூறி கமல்ஹாசன் கடுமையான கோபத்துடன் கூறிய நிலையில் இந்த வாரம் போட்டி ஓரளவுக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைந்த வாக்குகள் பெற்ற […]

Categories

Tech |