Categories
உலக செய்திகள்

ஒடுக்கும் அமெரிக்கா…. திருப்பி அடிக்கும் ஈரான்… ஏவுகணைகளை அறிமுகம் செய்தது…!!

அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வேறு எந்த நாடுகள் மீதும் விதிக்காத அளவுக்கு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் விண்வெளி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் கண்டம் […]

Categories

Tech |