Categories
பல்சுவை

அடடே! இப்படி ஒரு கண்டுபிடிப்பா…? Exam-ல் காப்பி அடிக்க புதிய தொழில் நுட்பம்…. இத பார்த்தா அசந்துடுவிங்க…!!

சிறந்த 2 கண்டுபிடிப்புகள் குறித்து பார்க்கலாம். முதலில் ரகசிய பிரைஸ்லைட். இந்த பிரைஸ் லைட்டை கைகளில் அணிந்து கொண்டு ஒரு முறை ஷேக் செய்தால் நம் போனில் இருப்பது அனைத்தும் நம் கையில் தெரியும். நம்முடைய செல்போனை பயன்படுத்துவது போன்று சீக்ரெட்  பிரைஸ்லைட்டால் கையில் தெரியும் போனை பயன்படுத்தி கொள்ளலாம். இதனையடுத்து இன்விசிபிள் வாட்ச். இந்த வாட்ச்சை நாம் சாதாரணமாக பார்க்கும் போது எதுவுமே தெரியாது. ஆனால் வாட்ச் உடன் ஒரு கண்ணாடியை தருவார்கள். அந்தக் கண்ணாடியை […]

Categories

Tech |