Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 கார்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷம்முபீவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த  தம்பதியினருக்கு காதர்பாஷா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஷம்முபீவி தனது உறவினர் வீடான மீஞ்சூருக்கு சென்று விட்டு அவருடைய தங்கை மகன் அசாரின் காரில் வந்தவாசிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் கிராம ஏரிக்கரையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்னை […]

Categories

Tech |