Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடைய உள்ளது. அது வடக்கு ஆந்திர கடலோரம் – ஒடிசா இடையே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி…. 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது காலதாமதமாக இன்று உருவாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி செல்லும். மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories

Tech |