Categories
உலக செய்திகள்

“கொலம்பியாவில் பயங்கரம்!” …. இரவில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள்…..!!

கொலம்பியாவில் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்கள்  நடத்தப்பட்டதில் காவல்துறையினர் இருவர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவில் அதிகமாக போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. எனவே, போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக அந்நாட்டின் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், அங்கு பல கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. பக்கத்து நாடான வெனிசுலாவின் ஆதரவோடு தேசிய விடுதலை ராணுவமும், கொலம்பியா புரட்சிகர இராணுவமும், அங்கு இயங்கி வருகிறது. இந்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பையும் அந்நாட்டு அரசு தீவிரவாத […]

Categories

Tech |