Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லகாமு(32) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை நிறுத்தவே மாட்டேங்குறாங்க… தினமும் தொடரும் குற்றங்கள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories

Tech |