Categories
உலக செய்திகள்

செல்பி எடுக்க முயற்சித்த இளம் பெண்…. தலைமுடியை இழுத்து விளையாடிய சேட்டை குரங்குகள்…. வைரல் வீடியோ….!!!!

மெக்சிகோ நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் இணைந்து இளம்பெண் சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கூண்டுக்குள் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த இளம் பெண் அந்த குண்டு அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்ஃபி புகைப்படம் எடுக்க வசதியாக கூண்டின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை விரட்டுவதற்காக தனது கையை வீசி செய்கை செய்துள்ளார். அப்போது அந்த குரங்கு கூண்டில் கம்பிய இடைவெளி […]

Categories

Tech |