Categories
மாநில செய்திகள்

1600 பக்க குற்றப்பத்திரிகை… பப்ஜி மதன் மனைவி மீது மோசடி வழக்கு…!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக குண்டர் சட்டத்தின் கீழ் மதனும்  அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய […]

Categories

Tech |