சென்னையில் வசித்து வரும் 36 வயதுடைய ஒரு இளம் பெண் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறி இருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த 2 குழந்தைகளிடமும் தன்னை அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை தருண் என மாற்றிக் கொண்டார். இதையடுத்து 27 வயதில் திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் […]
Tag: 2 குழந்தை
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைதல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளது. அதில், உத்திரப் பிரதேசத்தில் இரு குழந்தை கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் நான்கு பேருக்கான […]
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து குழந்தை […]