பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டுகளில் இந்தியாவிற்கு இதுவரை 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]
Tag: 2 கோடி
பிரதம மந்திரியின் நாடு முழுவதும் வைஃபை வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகின்றது. பிரதான் மந்திரி வயர்லெஸ் அக்சஸ் நெட்வொர்க் இன்டர்பேஸ் என்று திட்டம் இந்தியா முழுவதும் பொது இடங்களில் வைபை சேவையை வழங்கும் அமைப்பு ஆகும். இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. PM-WANI என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் […]
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் உண்டியல் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல். ஒரு கோடி ரூபாயை எட்டிய உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்ச வருமானமாக கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி உண்டியல் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் […]