Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 2 கோடி குடும்பங்களுக்கு பணம்… தமிழக அரசு அரசாணை…!!!

தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு […]

Categories

Tech |