Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடிக்‍கு ஆடுகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டு சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி உள்ளாக்கினார். உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாமல் இருந்த ஆட்டுசந்தை இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் செம்பறி ஆடு, குறும்பாடு, வெள்ளாடு, மேச்சேரி ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் […]

Categories

Tech |