Categories
ஆன்மிகம் கோவில்கள்

 திருப்பதி ஏழுமலையான் கோவில்… ஒரே நாளில் ரூ. 2 கோடியே 34 லட்சம் காணிக்கை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பணம் கிடைத்துள்ளது என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் திருப்பதி உண்டியலில் ரூ.2, 32,00,000 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |