Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமிகள்…. ஒன்றரை ஆண்டுகளாக மடாதிபதி செய்த கொடூர செயல்….. வெளியான அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தில் சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் மடாதிபதியாக இருந்தார். இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது 2 மாணவிகளை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ […]

Categories
உலக செய்திகள்

சிறுமிகளுக்கு ஏற்பட்ட நிலை…. போதை மருந்து கொடுத்து சீரழித்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து இரண்டு சிறுமிகளை சீரழித்த இரண்டு நபர்களை போலிசார் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் நார்மன் பெரி என்ற நபர் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை நியூ ஜெர்சிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பரான டைரில் பியாசா என்பவருடன் சேர்ந்து சிறுமிகளை ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகளுக்கு நார்மன் பெரி மற்றும் அவரது நண்பர் மது மற்றும் போதை மருந்துகளை கொடுத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு தனியாக சென்ற சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள்… காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை என்னனு தெரியுமா?…

ஆஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகளை பத்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 4 பேர் மீது 160 வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, 15 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் Snap Chat-ல் பழக்கமான நண்பரை நேரில் சந்திப்பதற்காக  பிரிஸ்பேன் நகரில் உள்ள Calmvale District பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு Snap Chat-ல் பழக்கமான நபர் உட்பட பத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 சிறுமிகள்… ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை… போலீஸ் பிடியில் சிக்கிய 7 பேர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 7 நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், எழுபத்தைந்து வயது முதியவர் உட்பட 7 பேர் கூட்டாக சேர்ந்து இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 75 வயது முதியவர் உட்பட ஏழு […]

Categories
மாநில செய்திகள்

“கடல் அலையில் சிக்கிய சிறுமிகள்”… காப்பாற்ற முயன்ற மக்கள்… பின் நடந்த சோகம்..!!

விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற திக்கவாணி பாலம் கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதனை கண்டவர்கள் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. […]

Categories

Tech |