டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வழியாக சென்ற 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் மீது கட்டிடம் விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் படையினர் […]
Tag: 2 சிறுவர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொத்தனாரிடம் பணத்தை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 2 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை தெற்கூர் பகுதியில் முருகேசன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் வேலைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் […]
7 ஆண்டுகளாக 2 சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட தன்னார்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவிலுள்ள ரொறன்ரோவில் மிஷன் கிறிஸ்டியனா வோஸ் டி என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஜோஸ் போர்டிலோ என்ற 62 வயது நபர் தன்னார்வலராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்களிடம் நீண்ட நாட்களாக ஜோஸ் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் ஜோஸ் -ஐ கைது செய்து விசாரணை நடத்தியதில் 2013ஆம் […]
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள வேடபட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 14 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அனைவரும் நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். […]
சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இடத்தில் அண்ணன் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கின்ற அரளிப்பட்டி முத்தரையர் காலணியில் பாண்டி முருகன் (35) என்பவர் வசித்துவருகிறார். இவர் மலேசியாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பும், மகள் சுபிக்ஷா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பும் அங்கு […]