Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. 46 ரெயில்களில் கூடுதலாக 60 பெட்டிகள் இணைப்பு….!!!

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வருகிற 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்வு நடத்த போவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. எனவே இத்தேர்வினை எழுத செல்லும் தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்வும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதையடுத்து செய்முறை தேர்வு நேற்று முதல்  ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் செய்முறை தேர்வு அல்லாத பிரிவை சேர்ந்த +2 மாணவர்களுக்கு இன்று முதல் […]

Categories

Tech |