Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

20 கி.மீ தூரம் துரத்தி சென்ற அதிகாரி…. சினிமா பாணியில் நடந்த சம்பவம்….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டவிரோதமான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் […]

Categories

Tech |