Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கு…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி…..!!!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி […]

Categories

Tech |