Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று முதல்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரானோ  தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றது . அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை 5  மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இனி கார், டாக்ஸி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

செப்-1 கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு…. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளில் கல்விக் கல்லூரி இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து கல்லூரிகளும் தங்களுடைய கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள் போன்றவற்றில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் […]

Categories

Tech |