சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர் ரமேஷ் […]
Tag: 2 தரப்பினரிடையே மோதல்
2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அப்பகுதி உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அந்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை விலக்கி விட்டு வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் அவரது தரப்பினரை அழைத்துக்கொண்டு கோகிலாபுரத்திற்கு சென்று மீண்டும் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |