Categories
தேசிய செய்திகள்

OMG: கடவுளின் அதிசய படைப்பு….. 2 தலை, 3 கைகளுடன் பிறந்த குழந்தை…..!!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜஓரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஹின் என்ற  இளம்பெண். இவருக்கு 2 தலைகள், 3 கைகளைக் கொண்ட குழந்தை பிறந்துள்ளது.  இவர் பிரசவத்திற்காக அங்குள்ள ரத்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஷாஹினின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் தாய், ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் […]

Categories
தேசிய செய்திகள்

1 உடம்பு, 2 தலை, 3 கை… ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்… அபூர்வ சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு உடம்பு, இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது விசித்திரமாக குழந்தைகள் பிறப்பது என்பது அதிகமாக நடந்து கொண்டுதான் வருகின்றது. ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு உடம்புடன், இரண்டு தலை, மூன்று கையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.  இது மிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கேந்திர […]

Categories

Tech |