நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக மறு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள புதுச்சேரியிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tag: +2 தேர்வு ஒத்திவைப்ய்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |