Categories
தேசிய செய்திகள்

“சென்னை உயர்நீதிமன்றத்திற்கு” புதிதாக 2 நீதிபதிகள்…. ஜனாதிபதி அதிரடி உத்தரவு….!!!!

 ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 நபர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் ஜனாதிபதி 2 பேரை நீதிபதிகளாக நியமித்துள்ளார். அதாவது மாலா மற்றும் சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதியாக நியமித்துள்ளார். இதன்மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆகவும், காலியிடங்கள் 14 ஆகவும் குறைந்துள்ளது.

Categories

Tech |