Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி… நகையை பறித்த மர்ம நபர்… போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மூதாட்டியிடம் மர்ம நபர் 2 பவுன் சங்கிலியை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வீரப்பன் என்பவரது மனைவி பாண்டியம்மாள்(64) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் வேலை பார்த்துவிட்டு பாண்டியம்மாள் அங்கிருந்த கட்டிலில் தூங்கியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியின் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி […]

Categories

Tech |