பின்னிப் பிணைந்திருந்த இரண்டு பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்திருக்கும் கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பூபதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து விரைந்து வந்த ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு பாம்புகளையும் பிடித்து அருகில் இருக்கும் காட்டில் விட்டார்கள். இதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
Tag: 2 பாம்புகள் பிடிபட்டது
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |