Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பெண்கள் கூட்டு பலாத்காரம்…. 6 பேர் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

ஜார்க்கண்டை மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு மிரட்டியுள்ளனர். அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகை வாங்குவதுபோல் நடித்து….. நைசாக திருடிய பெண்கள்….. கேரமாவில் பதிவான காட்சிகள்….!!

நகை வாங்குவதுபோல் நடித்து 2 பெண்கள் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் பெரிய கடை பஜாரில் தங்க நகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு பர்தா மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு 2 பெண்கள் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு 2 கிராம் தங்க மோதிரம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நட்சத்திர ஹோட்டலில்…. “சத்தமா பேசாதீங்க” போதையில் அடித்துக்கொண்ட இளம்பெண்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் சௌமியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசி உள்ளார். அப்போது சௌமியா மீராவிடம் “நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால் மது அருந்தும் போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.” இதையடுத்து பாரில் அனைவரும் முன்பு சௌமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு மனைவியிடம் அடி வாங்கிய நபர்… வெளியான உண்மை… வைரலாகும் வீடியோ…!

இரண்டு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம் என்பவர். இவர் ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடும் வண்டியை சொந்தமாக வைத்துள்ளார். அதனால் வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு வீட்டில் தங்க முடியாது என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அதன்படி பணிக்காக சென்று வந்துள்ளார். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார். இதனால் பரசுராமன் நடத்தையில் சந்தேகம் பட்ட மனைவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… மேலும் 2 பெண்கள் வாக்குமூலம்…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்றோர்களே உஷார்… முகநூல் மூலம் சீரழிந்த இரண்டு பெண்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

முகநூல் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திநகர் பகுதியில் அனுஷியா (28) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.அதன்பின் அவர்கள் கோவையில் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். அனுசியா ரூ.1 லட்சம் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப பிரச்சனை… பெண்களுக்கு பேய் பிடித்திருக்கு… சாமியாரை நம்பிய தந்தை… சாமியாரால் நடந்த கொடூரம் …!!!

குஜராத் மாநிலத்தில் இரண்டு இளம் பெண்களை பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நந்தர் பார் மாவட்டத்தில் விஷ்ணு நாயக் என்ற சாமியார் ஒருவர் வசித்து வருகிறார். அவரிடம் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் 6 குஜராத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் தந்தை ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார், உங்களின் இரண்டு மகள்களுக்கும் பேய் பிடித்து இருப்பதால் தான் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வருகிறது என்றும், அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆண்களைப் போலவே பெண்ணும் வேட்டையாடி தான்… ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு… வெளிவந்த ஆதாரங்கள்…!!!

பெரு நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களைப்போலவே பெண்கள் வேட்டையாளர்கள் என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது பண்டைய காலங்களில் வேட்டைக்காரர் களைப் போன்று நாம் தொடர்பு படுத்தி பேசுவது ஆண்களை மட்டும் தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்பில், பெண்கள் வேட்டையாடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரு நாட்டில் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எழும்புக்கூடுகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த புதைகுழிகளில் 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

வேதியியல் துறைக்கான… நோபல் பரிசு… இடம் பிடித்த இரண்டு பெண்கள்…!!!

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இரண்டு பெண்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய […]

Categories

Tech |