Categories
உலக செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் கைது… கடும் சிறையில் அடைப்பு… எதற்காக தெரியுமா?…

ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர்  கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும்  பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் கருகி பலியான மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. பெரும் பரபரப்பு…!!

வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுதெங்கென்விலை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி, வர்ஷா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜன் வெடிமருந்தை தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். அப்போது ராஜனின் மகள் வர்ஷா அங்கு  சென்ற போது திடீரென வெடி மருந்து வெடித்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கோவில் திருவிழா ” கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து… பெண்கள் செய்த காரியம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் சரோஜா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்திற்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் நயினார் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த 2 பெண்கள் மூதாட்டியிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 பெண்கள் மற்றும் சரோஜா ஆகிய 3 பேரும் நயினார்கோவில் […]

Categories

Tech |