Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீது…. “நிலக்கரி கடத்தி சென்ற லாரி டிரைவர்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடியில் போலி ரசீது செய்து கொடுத்து நிலக்கரியை கடத்திச் சென்ற இரண்டு லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகர் 1-வது தெருவை சேர்ந்த ராகுல் அமீது என்பவர் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் நிறுவனத்தின் பெயரில் இரண்டு லாரி ட்ரைவ்ர்கள் வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீதை கொடுத்திருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் நிலக்கரி லோடு கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரித்த கொடூரம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள மாதோடண்டா கிராமத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி சிறுமி பள்ளியை விட்டு வரும்போது வழக்கம் போல் இளைஞர்கள் கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த சிறுமி தினேஷ் யாதவ் என்ற வாலிபரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் தினேஷ் யாதவை சக நண்பர்கள் பெண்ணிடம் அடி வாங்கியவன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள்…. “அதிகாரி போல் கையெழுத்திட்டு வீட்டுமனை விற்பனை”…. பலே கில்லாடிகளுக்கு வலைவீச்சு…!!!!!

போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிப்போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தணிகைவேல். ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் சென்ற 2019 வருடம் ஆர்.பி.ஜி கார்டன் தொடங்கப்பட்டு அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடைபெற்றது. இங்கு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாததால் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கையொப்பமிட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அண்ணன் ,தம்பி செய்த செயல் …. கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!! 

கூலி  தொழிலாளியை அரிவாளால் வெட்டிய  2 பேரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பழனிசாமியை  மடக்கிய ஆரோக்கியசாமியின் இரு மகன்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற ஓட்டல் மாஸ்டர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… அலேக்காக தூக்கிய காவல்துறை..!!

பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அருண் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 6 பேர் கட்டையை எடுத்து அருணை சரமாரியாக […]

Categories

Tech |