Categories
மாவட்ட செய்திகள்

“இரண்டு தொழிலாளர்களை தாக்கிய புலி”…. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்….!!!!!

இரண்டு தொழிலாளர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோபால்சாமி பேட்டையை சேர்ந்த கவியப்பா என்பவரை புலி ஒன்று தாக்கியதில் அவரின் வலது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து புலியிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அன்று […]

Categories

Tech |