தொடர்ந்து சாராயம் விற்றதாக 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடாநகரம் கிராமத்தில் வினோத், வசந்த் என்பவர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வசந்த், வினோத் ஆகிய இருவரையும் சாராயம் விற்றதாக கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் வினோத், வசந்த் மீது சாராயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ்கண்ணன்தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் […]
Tag: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேரகுளம் பகுதியில் வசிக்கும் இசக்கிநாதன் மற்றும் நெல்லை உடையார்பட்டி பகுதியில் வசிக்கும் இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சேரகுளம் காவல்நிலையத்தில் இசக்கி நாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் 2 […]
2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் ஐகோர்ட் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் 2 பேரையும் […]
சட்டத்திற்கு புறம்பான செயலை செய்த 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சங்கரபாண்டி என்பவரும், சிங்கிகுளம் பகுதியில் முத்து சுரேஷ் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு இருவரையும் குண்டர் தடுப்பு […]
ராமநாதபுரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் பள்ளி ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட […]