Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி… பணம் பறித்த 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…!!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது  குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி 22 வயதுடைய தர்மா என்பவர் திருச்சி, ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் தர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் தர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் பதிவாகி […]

Categories

Tech |